உழவர் உரிமை இயக்கம்
உழவர் உரிமை இயக்கம் விசாயிகளின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியாவில் சிறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் பணியாற்றுவதற்காக தொண்டு மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக நான் உழவன் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களது செயல்பாடுகள்s

இயற்கை விவசாயம்
இயற்கைவழி வேளாண்மை என்பது நமது பாரம்பரிய வேளாண்மையிலிருந்தும் பசுமைப்புரட்சி வேளாண்மை, அங்ஙக வேளாண்மை, நஞ்சில்லா வேளண்மை மற்றும் சுற்றுச்சூழல் வேளாண்மை யிலிருந்தும் மாறுபட்டதாகும்..

சதுப்பு நிலக்காடுகள்
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப்பகுதிகளில், உப்புத்தன்மை தாங்கி வளரக்கூடியவற்றையே சதுப்பு நிலக் காடுகள் எனப்படும். இச்சதுப்பு மரங்கள் வளரும் குறிப்பிட்ட இடங்கள் சதுப்பு மண்டலங்கள் எனப்படுகிறது. இவை அதிக வளம்மிக்கவை, எனினும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை.

அரசு திட்டங்கள் & சேவைகள்
அரசு திட்டங்கள் மற்றும் வழிகாட்டி. மத்திய அரசின் இணைய தளம். தேசிய வேளாண் சந்தை மேம்பாட்டு திட்டம். வேளாண் தொழில்நுட்பங்கள்

வேளாண் - பொறியியல் தொழில்நுட்பங்கள்
புதிய வேளாண்மை உத்திகளின் வளர்ச்சி விவசாய உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த உத்திகள் பரவலான முறையில் எங்கும் செல்லத்தொடங்கியதை வேளாண்மைப் புரட்சி எனலாம்
Salem 8 Way Express Roadline.
Agriculture & Farming
Volunteers Experience @ Uzhavar Urimai Iyakkam

Sathya
உழவருக்கான உரிமை இயக்கத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த இது ஒரு
தூண்டுகோளாக உள்ளது

Iniyan
உழவருக்கான உரிமை இயக்கத்தின் மூலம் சமூக சேவை செய்வதை நினைத்து மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.